உலக வரலாற்றில்
முதல் முறையாக..
தமிழ்த் திரைப்பாடல்

எழுதக் கற்றுக் கொள்வதற்கான பயிற்சி வகுப்பு.

Apply Online
திரைப்பாக்கூட மாணவர்கள் பாடல் எழுதிய திரைப்படங்கள்
தமிழ்த்திரைப்பாக்கூடம் பற்றி..

தமிழ்த்திரைப்பாக்கூடம். உலகின் முதல் தமிழ்த்திரைப்பாடலாசிரியர் பயிற்சி நிறுவனம்.
இயக்கம்.. ஒளிப்பதிவு.. நடிப்பு.. இசை.. என அனைத்தையும் முறைப்படிக் கற்றுக்கொள்ள வாய்ப்புள்ள இவ்வுலகில்.. உலக வரலாற்றில் முதல்முறையாகத் தமிழ்த்திரைப்பாடல் எழுதப் பயிற்சி அளிக்கும் உலகின் முதல் பயிற்சி நிறுவனமாகவும்.. உலகளவில் முதல்முறையாகத் தமிழ்த்திரைப்பாடலாசிரியர் பட்டயப்படிப்பை உருவாக்கிய உலகின் முதல் பயிற்சி நிறுவனமாகவும் திகழ்கிறது தமிழ்த்திரைப்பாக்கூடம்.
மேலும் அறிய

services
பாடலாசிரியர் பட்டயப்படிப்பு

ஒன்பதாம் ஆண்டு (2021-22) சேர்க்கை

காலம் : ஆறு மாதம்
இடம் : சென்னை
வகுப்புகள் : மாதம் இரு சனி ஞாயிறு
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு
சேர்க்கைத் தகுதி : கவிதை அல்லது பாடல் எழுதும் அடிப்படை அறிந்திருத்தல்

விண்ணப்பிக்க
services
திரைப்பாடல் இயற்றல்

(இணையவழிப் பாடலாசிரியர்ப் பயிற்சி வகுப்பு)

பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் முன்னணித் திரைப்பிரபலங்களிடம் இருந்து நேரடியாக இணையவழியில் திரைப்பாடல் எழுதக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு.
அங்கீகரிக்கப்பட்டச் சான்றிதழ்ப்படிப்பு. வாரயிறுதி வகுப்புகள் (சனி & ஞாயிறு).
சேர்க்கைத் தகுதி : கவிதை அல்லது பாடல் எழுதும் அடிப்படை அறிந்திருத்தல்

விண்ணப்பிக்க
services
பாடலாசிரியர் பிரியன்

தமிழ்த்திரைப்பாக்கூடத்தின் நிறுவனத்தலைவர்

பாடலாசிரியர் பிரியன் திருச்சிராப்பள்ளியில் பிறந்தவர். தேசியக்கல்லூரியில் இளங்கலை வணிகமும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழும் முடித்தவர். கல்லூரிக் காலத்தில் மாநகர அளவில் மாணவர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
2003 ஆம் ஆண்டு சென்னை வந்த இவர்.. இதுவரை 450-க்கும் மேற்பட்ட பாடல்களையும் 200-க்கும் மேற்பட்ட விளம்பரப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

மேலும் அறிய
வீடியோக்கள்

நீங்களும் பாடலாசிரியர் ஆகவேண்டுமா?

...

தமிழ்த்திரைப்பாக்கூடம்,
எண் 5, இரண்டாம் தளம்,
கடம்பாடி அம்மன் நகர் பிரதான சாலை,
வளசரவாக்கம், சென்னை – 600087
கைப்பேசி எண்கள் – 8939780290 , 9342611317
மின்னஞ்சல் - diplyric@gmail.com

2021 © Thamizh Thiraippaakkoodam    Website developed by Brand1by2